Sunday, 9 July 2017

 தாத்தா வீடு மொட்டை மாடி...7.7.2017
 அப்பாவுடன் ஒரு selfe...........
 அப்பா.... தீப்தி.......நான்.....7.7.2017
 என் தங்கையுடன்...........
 என் தங்கை 2 வது பிறந்தநாள் அன்று மகாத்மா கருணை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது......7.7.2017


 என் தங்கை தீப்தி எனக்கு கொடுக்கும் அன்பு முத்தம்
 என் தங்கையின் 2 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. கேக் வெட்ட ரெடி.....
5.7.2017
 ராயபுரம் பார்க் .5.7.2017
 6.7.2017

எனது பள்ளியில் நான்.......9.7.2017